சுதேசி இந்திய தயாரிப்பை பயன்படுத்தும் பிரேசில் வீரர்கள் !!

  • Tamil Defense
  • June 10, 2023
  • Comments Off on சுதேசி இந்திய தயாரிப்பை பயன்படுத்தும் பிரேசில் வீரர்கள் !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இந்தாண்டு நடைபெற்ற IDEX எனப்படும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பிரேசில் தரைப்படை வீரர்கள் அமெரிக்க M16A2 துப்பாக்கி, இந்தியாவின் MKU நிறவனம் தயாரிக்கும் குண்டு துளைக்கா உடல்கவசம் மற்றும் தலை கவசத்துடன்..

MKU நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தனது தொழிற்சாலையை நிறுவி உள்ளது, நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு லட்சக்கணக்கான உடல் கவசங்கள், தலை கவசங்கள் மற்றும் பார்வை கருவிகளை ஏற்றுமதி செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.