Day: June 23, 2023

அமெரிக்காவிடம் இருந்து ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களை பெற இந்திய இராணுவம் விருப்பம்

June 23, 2023

அமெரிக்காவிடம் இருந்து Stryker Armoured vehicles தயாரிக்க அனுமதி பெற்று அவற்றை இந்தியாவில் தயாரித்து படைகளில் இணைக்க இந்திய இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது.வீரர்கள் இடமாற்றம், தாக்குதலுக்கு பயன்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கவச வாகனங்களை பெற இராணுவம் தற்போது முயற்சித்து வருகிறது. எல்லையில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிவதற்கு ஏற்ற வாகனங்கள் பெற இராணுவம் முயற்சி செய்த போது அமெரிக்கா தனது ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களை அளிக்க முன்வந்தது.தற்போது இந்திய இராணுவமும் இந்த வாகனங்களை அனுமதி பெற்று […]

Read More