Day: June 15, 2023

முக்கிய காலிஸ்தான் பயங்கயவாதி இங்கிலாந்தில் மர்ம மரணம்; ரா நடவடிக்கையா ??

June 15, 2023

இங்கிலாந்தில் வசித்து வந்த முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியும் KLF – Khalistan Liberation Force காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவனுமான அவ்தார் சிங் காண்டா அங்கு மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்தார் சிங் காண்டா சில மாதங்கள் முன்னர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய கொடியை அவமதித்து அத்துமீறியதில் முக்கிய பங்கு வகித்து அதற்காக கைது செய்யப்பட்டவன் மேலும் இங்கிலாந்தில் உள்ள குருத்வாராவில் குண்டு செய்யும் பயிற்சி அளித்து வந்ததாக […]

Read More