Day: June 3, 2023

போதைக்கு அடிமையான வீரர்கள் 30% ஒய்வூதியம் பெற முடியும் ராணுவ நீதிமன்றம் !!

June 3, 2023

சமீபத்தில் ஒய்வு பெற்ற ராணுவ வீரர் பல்ஜீத் சிங் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்து இருந்தார் இவர் 1998ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி படையில் இணைந்து 2015ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 28ஆம் தேதி ஒய்வு பெற்றார், பின்னர் ராணுவ தளங்களை பாதுகாக்கும் DSC படையில் ஏப்ரல் 23 2016 அன்று இணைந்தார். அப்போது மது போதைக்கு அடிமையானவர் எனவும் 40% பாதிப்பு உள்ளதும் மருத்துவ சோதனையில் தெரிய வந்ததையடுத்து ஜனவரி 31, 2020 அன்று […]

Read More

விரைவில் இந்திய கடற்படை விமானப்படைகளில் பணியமர்த்தப்படும் தரைப்படை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு பணிகள் ஆரம்பம் !!

June 3, 2023

இந்தியாவின் முப்படைகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் துவங்கி உள்ளன, அந்த வகையில் விரைவில் இந்திய தரைப்படையின் 40 அதிகாரிகள் இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளில் பணியமர்த்தப்பட்டு அங்கு அவர்கள் தரைப்படையில் மேற்கொண்டு வந்த பணிகளை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது இப்படி பணியமர்த்தப்பட உள்ள அதிகாரிகள் மேஜர் மற்றும் லெஃப்டினன்ட் கர்னல் அந்தஸ்திலானவர்கள் எனவும் அதே போல் இந்திய தரைப்படையிலும் குறிப்பிட்ட அளவிலான கடற்படை […]

Read More

சென்னையில் போர் விமானத்தை திருடிய இந்திய கடற்படை வீரரின் கதை !!

June 3, 2023

இந்திய கடற்படையில் Leading Aircraft Ordnance Mechanic அதாவது போர் விமானங்களில் ஆயுதங்களை பொருத்தும் பணியை செய்து வந்தவர் அஜீத் சிங் கில் ஆவார், இவருக்கு போர் விமானியாக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது ஆனால் அதிகாரிகள் மட்டுமே போர் விமானங்களை ஓட்ட முடியும் என்பதால் அவரது கனவு நிறைவேறவில்லை. ஆனால் அவர் தில்லியில் உள்ள தனியார் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஒற்றை என்ஜின் விமானத்தை இயக்கி விமானி உரிமம் பெற்றிருந்தார் மேலும் சிறிய விமான […]

Read More

இந்தியா அமெரிக்கா இடையே போர் கப்பல் மற்றும் போர் விமான என்ஜின் தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து !!

June 3, 2023

பத்து ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல் என்ஜின்களை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது முதல்கட்டமாக போர் விமான என்ஜின் தயாரிப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும் எனவும் பின்னர் இது போர் கப்பல்களுக்கான என்ஜின்களின் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஃபெப்ரவரி மாதம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக […]

Read More

ஈரான் சவுதி ஒமன் கூட்டு கடற்படை ?? கத்தார் ஊடகம் செய்தி வெளியீடு !!

June 3, 2023

கத்தார் நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனமான அல் ஜாதீத் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் கூட்டாக கடற்படை கூட்டணி ஒன்றை ஒருவாக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தி உலக அரசியல் அரங்கிலும், மத்திய கிழக்கிலும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் சீனாவின் ஒருங்கிணைப்பில் இது நடைபெறுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெர்சிய வளைகுடா பகுதி தான் உலகின் 50% அதிகமான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது மேலும் கணிசமான அளவில் […]

Read More

விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலின் இரண்டு புதிய மைல்கல் !!

June 3, 2023

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே கட்டமைத்த INS VIKRANT விமானந்தாங்கி போர் கப்பல் முழுமையான செயல்பாட்டை துவங்கும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கிய உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஹெலிகாப்டரான MH60- ROMEO கொச்சி INS GARUDA கடற்படை வான் தளத்தில் இருந்து புறப்பட்டு முதல்முறையாக தரையிறங்கி சில வீரர்களை இறக்கிவிட்டு பின்னர் மீண்டும் கொச்சி நோக்கி பறந்து சென்றது இதன்மூலம் விக்ராந்த் கப்பலின் நீர்மூழ்கி […]

Read More

செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை தயாரித்தவருக்கு புதிய பொறுப்பு !! யார் அவர் ?

June 3, 2023

இந்திய பாதுகாப்பு துறையில் மிக முக்கியமான நியமனம் ஒன்று செய்யப்பட்டுள்ளது அதாவது நமது DRDO – Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏவுகணைகள் பிரிவின் தலைவராக திரு. உம்மலலேனி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நமது செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணையின் தயாரிப்பில் மிக முக்கியமான பங்கு வகித்தவர் ஆவார் இவர் இந்தியாவின் ஏவுகணை தயாரிப்பில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏவுகணைகள் உருவாக்கம் மற்றும் தயாரிப்பில் […]

Read More