1 min read
இது என்னடா பாக் இராணுவத்திற்கு வந்த சோதனை
சமூக வலைதளங்களில் பாக் இராணுவம் குறித்த கானொளி ஒன்று பரவி வருகிறது.அந்த கானொளியில் பாக் வீரர்களின் தலைகளை கொண்டு பாக்கில் உள்ள பயங்கரவாதிகள் குழுவான தெக்ரிக் இ தாலீபன் பாகிஸ்தான் (டிடிபி) கால்பந்து விளையாடுகின்றனர்.
இந்த கானொளி நமது டிவிட்டர் பக்கத்தில் உள்ளது.