உக்ரைன் போர் விமானத்தை வீழ்த்திய ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்…

தற்போது வரும் தகவல்களின் படி ரஷ்ய விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Sukhoi Su-57 உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் சுகோய் நிறுவனத்தின் Su-24 ஆகும் எனவும் இது Su-57 விமானத்தின் முதலாவது வான் இலக்கு தாக்குதல் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.