காஷ்மீரீல் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காஷ்மீர் காவல் துறை வீரர்கள் உடன் தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள், மரைன் கமாண்டோ வீரர்கள் என பல படைகளைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான கானொளிகளும், புகைப்படங்களும் நமது பக்கத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாமை திறந்து ஜி-20 மாநாட்டை குழைக்க பாக் திட்டமிட்டுள்ளது
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பயிற்சி எடுப்பது தொடர்பான கானொளிகள் தற்போது வெளியாகியுள்ளது.இவை நமது டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளன.