நமது வீரர்கள் மீதான தாக்குதல் கானொளியை வெளியிட்ட பயங்கரவாதிகள்

  • Tamil Defense
  • May 8, 2023
  • Comments Off on நமது வீரர்கள் மீதான தாக்குதல் கானொளியை வெளியிட்ட பயங்கரவாதிகள்

காஷ்மீரில் பூஞ்ச் அருகே நமது இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வெளியிட்டுள்ள பயங்கரவாதிகள்..இந்த தாக்குதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.