1 min read
கிரேக்க நாட்டில் நடைபெற்று வரும் பன்னாட்டு பயிற்சி அற்புதமான புகைப்படங்கள்
கிரேக்க நாட்டில் நடைபெற்று வரும் பன்னாட்டு பயிற்சி அற்புதமான புகைப்படங்கள்..
கிரேக்க நாட்டில் நடைபெற்று வரும் Ex INIOCHOS 2023 பன்னாட்டு போர் பயிற்சிகளில் இந்திய Su-30 MKI, ஃபிரெஞ்சு Dassault RAFALE , ஜோர்டானிம F-16, சவுதி F-15, ஸ்பெயின் EF-18, அமெரிக்க F-16 , இத்தாலிய Panavia Tornado ஆகிய போர் விமானங்கள் ஒன்றாக பறந்தன.
அப்போது கிரேக்க தலைநகர் ஏதென்ஸ் நகரில் உள்ள பழமையான கட்டிடங்கள் உள்ள அக்ரபாலிஸ் பகுதி மீதும் பின்னர் மத்திய தரைக்கடல் பகுதி மீதும் இவை Formation அதாவது முறையாக பறந்து சென்ற போது கிளிக்கிய அருமையான புகைப்படங்கள்.