
காணொளியில் சில பிரங்கிகளை பார்க்க முடியும் இவை கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இந்திய தரைப்படையின் பிரங்கிகள் ஆகும், இங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் சீன ராணுவத்தின் மிகப்பெரிய முகாம் உள்ளது.
போர் ஏற்பட்டால் ஒரு குட்டி நகரம் போன்ற இந்த முகாமை நமது Dhanush மற்றும் M777 இழுவை பிரங்கிகள், K9 Vajra சுய உந்துதிறன் பிரங்கிகள் மற்றும் Pinaka MBRL பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை கொண்டு முற்றிலும் தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.