S-400 அமைப்பை இந்தியாவில் சோதனை செய்ய உள்ள விமானப்படை

  • Tamil Defense
  • May 1, 2023
  • Comments Off on S-400 அமைப்பை இந்தியாவில் சோதனை செய்ய உள்ள விமானப்படை

விரைவில் இந்திய விமானப்படை இரஷ்யத் தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான S-400 அமைப்பை இந்தியாவில் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது மீதமுள்ள அமைப்புகளை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய இந்தியா மற்றும் இரஷ்ய அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.இந்த வருட இறுதிக்குள் மீதமுள்ள அமைப்புகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

இரஷ்யா இதுவரை 3 ஸ்குவாட்ரான் S-400 அமைப்புகளை இந்தியாவிற்கு டெலிவலி செய்துள்ளது.அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக மீதமுள்ள இரு அமைப்புகளை டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா ஏற்கனவே இரஷ்யாவில் S-400 அமைப்பை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.