அந்தமான் பகுதியில் புதிய ஏவுகணை சோதனை

  • Tamil Defense
  • May 3, 2023
  • Comments Off on அந்தமான் பகுதியில் புதிய ஏவுகணை சோதனை

அந்தமான் பகுதியில் புதிய ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளதால் விமானிகளுக்கு புதிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 9-11, 16-18 ஆகிய தேதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையின் வான் வகை தற்போது இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டு சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்தமான் பகுதியில் பெரிய போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பயிற்சியில் இந்திய விமானப்படை ஈடுபடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.