ஆபரேஷன் த்ரிநேத்ரா- ஐந்து சிறப்பு படை வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • May 6, 2023
  • Comments Off on ஆபரேஷன் த்ரிநேத்ரா- ஐந்து சிறப்பு படை வீரர்கள் வீரமரணம்

ஹவில்தார். நீலம் சிங், அக்னூர், ஜம்மு பிராந்தியம், ஜம்மு காஷ்மீர்.

நாயக். அர்விந்த் குமார், பாலம்பூர், இமாச்சல பிரதேசம்.

லான்ஸ் நாயக். ருச்சின் சிங் ராவத், உத்தராகண்ட்.

பாராட்ரூப்பர். ப்ரமோத் நெகி, இமாச்சல பிரதேசம்

பாராட்ரூப்பர். சித்தாந்த் சேத்ரி, டார்ஜிலிங், மேற்கு வங்கம்.

இவர்கள் அனைவரும் 9 ஆவது பாரா சிறப்பு படையை சேர்ந்தவர்கள் ஆவர், பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளனர்.