முன்னாள் பாக் பிரதமர் கைது- நாடு முழுவதும் தாக்குதல்

  • Tamil Defense
  • May 9, 2023
  • Comments Off on முன்னாள் பாக் பிரதமர் கைது- நாடு முழுவதும் தாக்குதல்

முன்னாள் பாக் பிரதமர் இம்ரான் கான் அவர்களை பாக் ரேஞ்சர் வீரர்கள் கைது செய்ததை அடுத்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

தாக்குதல் குறித்த கானொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றன.