பாக் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் மோதல்

  • Tamil Defense
  • May 10, 2023
  • Comments Off on பாக் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் மோதல்

பாக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.ராவல்பிண்டி இராணுவ தலைமையகம், உளவுத்துறை ஐஎஸ்ஐ தலைமையகம்,லாகூர் கண்டோன்ட்மென்ட், கைபர் பக்துன்வா பான்னு கண்டோன்ட்மென்ட், கோர் கமாண்டர்களின் வீடுகள் என தாக்குதல் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் பாக் இராணுவ வீரர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.மீண்டும் ஒரு இராணுவப் புரட்சியோ என்று கூறும் அளவிற்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.