ஆசியான் கடல்சார் கூட்டுப் பயிற்சி 2023 கானொளி தொகுப்பு

  • Tamil Defense
  • May 24, 2023
  • Comments Off on ஆசியான் கடல்சார் கூட்டுப் பயிற்சி 2023 கானொளி தொகுப்பு

ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பாக ஐஎன்எஸ் டெல்லி மற்றும் ஐஎன்எஸ் சத்புரா ஆகிய போர்க்கப்பல்கள் பங்கேற்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.தென்சீனக்கடல் பகுதியில் இந்த பயிற்சிகள் ஆசியான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டன.