Day: May 30, 2023

இந்தியாவுக்கு அதிநவீன நீர்மூழ்கிகளை விற்க முன்வந்த தென்கொரியா !!

May 30, 2023

இந்தியாவின் P-75I எனப்படும் Project 75 India திட்டத்தின் கீழ் அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை வாங்குவதற்கான திட்டத்திற்கு ஜெர்மனி தனது மேம்படுத்தப்பட்ட Type 209 ரக நீர்மூழ்கிகளை தர முன்வந்த நிலையில் தற்போது தென்கொரியா தனது KSS 3 தொகுதி 2 ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படைக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, இவற்றில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சோனார் மற்றும் தாக்குதல் கட்டுபாட்டு அமைப்புகள் உள்ளன. தென்கொரிய நீர்மூழ்கி […]

Read More

வங்கதேச கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பல் தளம் !!

May 30, 2023

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகரத்தில் அமைந்துள்ள வங்கதேச கடற்படையின் முதலாவது நீர்மூழ்கி கப்பல் தளமான BNS Sheikh Hasina ஷேக் ஹசினா. வங்கதேசத்திற்கு நீர்மூழ்கிகளை இயக்கிய அனுபவம் இல்லாத காரணத்தால் சீனா உதவியுடன் இந்த தளம் கட்டப்பட்டது, தற்போது புதுப்பிக்கப்பட்ட இரண்டு சீன மிங் ரக நீர்மூழ்கிகளை வங்கதேச கடற்படை இந்த தளத்தில் இருந்து தான் இயக்கி வருகிறது. இந்த தளத்தில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் எட்டு போர் கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும் […]

Read More

லெஃடினன்ட் கர்னல் ஃபரிதா ரெஹானா

May 30, 2023

1966ஆம் ஆண்டு இந்திய தரைப்படையின் முதல் பெண் பாராசூட் வீராங்கனை மற்றும் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர், 1971 போரில் ஆபரேஷன் காக்டஸ் லில்லி நடவடிக்கையின் போது மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அவர் கள முன்னனியில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார், இவருக்கு வங்கதேச எல்லையோர சேவைக்காக பஷ்சிமி நட்சத்திர பதக்கம் மற்றும் வங்கதேச எல்லைக்குள் சேவையாற்றியதற்காக பூர்வி நட்சத்திர பதக்கம் ஆகியவை அளிக்கப்பட்டது. மேலும் இவர் சமீபத்தில் துருக்கி பூகம்பத்தின் போது அங்கு […]

Read More