இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் ரகத்தின் புத்தம் புதிய ஸ்டெல்த் நாசகாரி கப்பலான INS Murmugoa மர்மகோவா கப்பலில் இருந்து வெற்றிகரமாக MRSAM ஏவுகணை ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த MRSAM – Medium Range Surface to Air Missile எனப்படும் நடுத்தர தொலைவு வான் பாதுகாப்பு ஏவுகணை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று INS Murmugoa நாசகாரி போர் கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளனர். கப்பலை தாக்க வரும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொதுவாக […]
Read Moreஈரான் தனது கொர்ரம்ஷாஹர் பலிஸ்டிக் ஏவுகணைகளின் வரிசையில் ஒரு நான்காம் தலைமுறை பலிஸ்டிக் ஏவுகணையை அறிமுகம் செய்து உள்ளது இதன் பெயர் கெபார்ஷெகான் ஆகும், இது 1500 – 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகும். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புகளை மற்றும் கண்டனங்களை தாண்டி தொடர்ந்து ஈரான் தனது ஏவுகணை திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது குறிப்பாக பலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் […]
Read More