Breaking News

Day: May 25, 2023

ஈரானுக்கு உதவிய சீனர் மீது அமெரிக்கா நடவடிக்கை !!

May 25, 2023

கடந்த வாரம் அமெரிக்கா தனது தடைகளை மீறி ஈரானுக்கு பலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க தேவையான பொருட்களை வழங்கியதாக கூறி ஒரு சீனர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேற்குறிப்பிட்ட நபரின் பெயர் ஷியான்ஃபிஜியாங் கியாவோ ஆகும், இவர் Sinotech Dalian Carbon & Graphite Manufacturing Corporation என்ற சீன நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இந்த நிறுவனமும் ஈரானுக்கு உதவியதால் அமெரிக்க தடை பட்டியலில் உள்ளது. இனி மேற்குறிப்பிட்ட நபர் அமெரிக்கா அல்லது ஆதரவு நாடுகளுக்கு பயணிக்க […]

Read More

உக்ரைனுக்கு தகவல் பரிமாறிய ரஷ்ய பொறியாளர் கைது !!

May 25, 2023

ரஷ்ய நகரமான ரோஸ்டோவ் ஆன் டான் பகுதியில் பணியாற்றி வந்த ரஷ்ய பாதுகாப்பு துறை பொறியாளர் ஒருவர் உக்ரைனுக்கு தகவல் பரிமாறிய காரணத்தால் கைது செய்யப்பட்டு உள்ளார். ரஷ்ய வெளிநாட்டு உளவுத்துறையான FSB மேற்குறிப்பிட்ட பொறியாளரை கையும் களவுமாக கைது செய்துள்ளது, இவர் உக்ரைனுக்கு கடந்த ஃபெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை பல்வேறு முக்கிய தகவல்களை பரிமாறியதாக குற்றம்சாட்டி உள்ளது. அதாவது வான் பாதுகாப்பு அமைப்புகள், ரோஸ்டோவ் டான் நகரில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள ரஷ்ய வீரர்கள், […]

Read More

ஹங்கேரிய எரிவாயு நிலையத்தை தாக்கிய பாகிஸ்தான் தாலிபான்கள் !!

May 25, 2023

ஹங்கேரி நாட்டை சேர்ந்த பன்னாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான MOL பாகிஸ்தானில் MOL Pakistan என்ற பெயரில் துணை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு பாகிஸ்தானுடைய வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்தூன்வா மாகாணத்தில் ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு இயற்கை எரிவாயு நிலையத்தை மே22 அன்று 50 பாகிஸ்தான் தாலிபான் TTP – Tehrik e Taliban Pakistan பயங்கரவாதிகள் தாக்கினர். M-8 மற்றும் M-10 ஆகிய இரண்டு கிணறுகள் […]

Read More

ஒவ்வொரு மாதமும் 10ஆயிரம் ட்ரோன்களை ரஷ்ய தாக்குதலில் இழக்கும் உக்ரைன் இங்கிலாந்து அறிக்கை !!

May 25, 2023

இங்கிலாந்தின் Royal United Services Institute எனப்படும் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சிந்தனை மையம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் ரஷ்ய உக்ரைன் போர் பற்றிய மிக முக்கியமான தகவல் ஒன்று இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரஷ்யாவின் மின்னனு போர்முறை அமைப்புகளால் ஒவ்வொரு மாதமும் உக்ரைன் சுமார் 10 ஆயிரம் ஆளில்லா வானூர்திகளை அதாவது ட்ரோன்களை இழந்து வருவதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 300 ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா வீழ்த்தி […]

Read More