உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காட்டியாபாகர் – லிபுலேக் சாலையில் பூண்டி மற்றும் கர்பியாங் இடையே சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் இதன் மூலம் இந்திய சீன எல்லையில் லிபுலேக் கணவாய் அருகேயுள்ள கடைசி இந்திய காவல் சாவடிக்கு வழி ஏற்படுத்த முடியும் என BRO அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் இந்த சுரங்கத்தை கட்டுவதற்கான சர்வே பணிகளை மேற்கொள்ள ATINOK India Consultants நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாகவும் […]
Read Moreமுன்னாள் உக்ரைனிய பாராளுமன்ற உறுப்பினரான இல்யா கிவா , உக்ரைன் கூட்டு படைகள் தலைமை தளபதியான ஜெனரல் வலேரி சலூஸ்னியின் இருப்பிடத்தை உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ரஷ்யாவுக்கு போட்டு கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த தகவல் காரணமாக தான் ரஷ்யா வலேரி சலூஸ்னியின் இருப்பிடத்தின் துல்லியமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இல்யா கிவா தனது டெலிகிராம் சமுக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளார். அதாவது அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி தனது பதவிக்கு […]
Read Moreஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பாக ஐஎன்எஸ் டெல்லி மற்றும் ஐஎன்எஸ் சத்புரா ஆகிய போர்க்கப்பல்கள் பங்கேற்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.தென்சீனக்கடல் பகுதியில் இந்த பயிற்சிகள் ஆசியான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டன.
Read More