Day: May 23, 2023

Breaking மும்பை தாக்குதல் போன்று காஷ்மீர் ஜி20 நிகழ்வில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் !!

May 23, 2023

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நடைபெற உள்ள G20 சுற்றுலா செயலாக்க மாநாட்டில் மும்பை தாக்குதல் போன்ற கொடுர தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI பயங்கரவாத அமைப்புகளை ஏவி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை அதிகபடுத்தி உள்ளனர், மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பயண திட்டத்தில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் பற்றி சமீபத்தில் ஒரு […]

Read More

இந்திய வியட்நாம் பிரதமர்கள் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை !!

May 23, 2023

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் G7 மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் ஆகிய இருவரும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவை போன்றே சீனாவுடன் பிரச்சினைகளை எதிய்கொண்ட எதிர்கொண்டு வரும் மற்றும் போர் புரிந்த நாடு தான் வியட்நாம் ஆகவே இருதரப்பு உறவுகளும் இயற்கையாகவே நட்புறவை அடிப்படையாக கொண்டதாகும். தொடர்ந்து இந்தியா மற்றும் […]

Read More

புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு கலனை கடலில் இறக்கிய இந்தியா !!

May 23, 2023

இந்திய கடற்படை ஆழம் குறைந்த பகுதிகளில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு கலனை கடலில் இறக்கியுள்ளது, இதற்கான நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள GRSE – Garden Reach Shipbuilders & Engineers கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்றது. மொத்தமாக இத்தகைய 8 ASWSWC – Anti Submarine Warfare Shallow Water Craft கலன்கள் கட்டப்பட உள்ளன, அவற்றில் இந்த கலன் இரண்டாவதாகும், இனி இந்த கலனில் சென்சார்கள், ரேடார், சோனார், ஆயுத அமைப்புகளை பொருத்தும் பணிகள் நடைபெறும் […]

Read More

முக்கிய உக்ரைன் நகரம் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உலக ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயம் !!

May 23, 2023

உக்ரைனுடைய பாக்மூட் நகரத்தை கைபற்றி உள்ளதாக ரஷ்ய தனியார் ராணுவ அமைப்பான வாக்னரின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஸின் தனது வீரர்களுடன் அறிவித்துள்ளார் இந்த வெற்றி மிகப்பெரிய அளவில் ரஷ்யாவுக்கு முன்னேற்றம் என கூறப்படுகிறது. இந்த சண்டை 224 நாட்கள் நீடித்துள்ளது, பாக்மூட் நகரம் முற்றிலமாக அழிவை சந்தித்துள்ளது, மேலும் 50 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பாக 30 நாட்களில் 15 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சண்டையின் பெரும் பகுதியை நடத்தியது […]

Read More