Day: May 18, 2023

உக்ரைனுக்கு கிட்டத்தட்ட தனது அனைத்து மிக்-29 போர் விமானங்களையும் வழங்கிய போலந்து !!

May 18, 2023

போலந்து அதிபர் ஆண்டரேஜ் டூடா போலந்து விமானப்படையில் இருந்த மிக் -29 MiG -29 விமானங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் உக்ரைனுக்கு வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். போலந்து விமானப்படையில் 100 போர் விமானங்கள் உள்ளன அதில் 30 விமானங்கள் MiG – 29 ரகத்தை சேர்ந்தவை ஆகும், அவற்றில் 28 விமானங்களை உக்ரைனுக்கு கொடுத்துள்ளது ஆக தற்போது போலந்து தன்னிடம் இருந்த 28% விமானங்களை இழந்துள்ளது. ஆனால் இது ஒரு புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது காரணம் பழைய விமானங்களை […]

Read More

இந்திய தரைப்படை வெளியிட்ட காணொளியில் சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 18, 2023

காணொளியில் சில பிரங்கிகளை பார்க்க முடியும் இவை கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இந்திய தரைப்படையின் பிரங்கிகள் ஆகும், இங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் சீன ராணுவத்தின் மிகப்பெரிய முகாம் உள்ளது. போர் ஏற்பட்டால் ஒரு குட்டி நகரம் போன்ற இந்த முகாமை நமது Dhanush மற்றும் M777 இழுவை பிரங்கிகள், K9 Vajra சுய உந்துதிறன் பிரங்கிகள் மற்றும் Pinaka MBRL பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை கொண்டு முற்றிலும் […]

Read More

DRDO விஞ்ஞானி இச்சை வலை எதிர்ப்பு கற்ற பிறகும் பாக் உளவுத்துறையிடம் வீழ்ந்த கதை !!

May 18, 2023

சமீபத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO – Defence Research & Development Organisation நிறுவனத்தின் மூத்த விஞ்ஞசானியான ப்ரதீப் குருல்கர் பாகிஸ்தானுக்கு தகவல் பரிமாறியதால் கைது செய்யப்பட்டான. இவன் புனே நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வளாகத்தில் நடத்தப்பட்ட Anti Honey Trap Class அதாவது இச்சை காரணமாக வீழாமல் இருக்க நடத்தப்பட்ட வகுப்பில் கலந்து கொண்ட பிறகும் பாகிஸ்தான் உளவுத்துறையின் வலையில் சிக்கியுள்ளான். நாட்டு பற்று […]

Read More