Day: May 16, 2023

உக்ரைன் போர் விமானத்தை வீழ்த்திய ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்…

May 16, 2023

தற்போது வரும் தகவல்களின் படி ரஷ்ய விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Sukhoi Su-57 உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் சுகோய் நிறுவனத்தின் Su-24 ஆகும் எனவும் இது Su-57 விமானத்தின் முதலாவது வான் இலக்கு தாக்குதல் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Read More

குறைந்து வரும் விமானப்படையின் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை

May 16, 2023

இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இந்திய விமானப்படையின் திறனும் குறைந்து வருகிறது. விரைவாக MRFA ஆர்டர் செய்யப்படவில்லை என்றாலும் மற்றும் தேஜஸ் விமானங்கள் நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படாமல் இருந்தாலும் எவ்வகையிலும் 2030க்குள் விமானப்படையின் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து விடும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்திய விமானப்படை வலியுறுத்திக் கூறியுள்ளது.விமானப்படையில் தற்போது 42 ஸ்குவாட்ரான்கள் இருக்க வேண்டும்.ஆனால் தற்போது 31 ஸ்குவாட்ரான்கள் தான் தற்போது உள்ளது. இரு பக்கமும் […]

Read More