Day: May 4, 2023

இந்திய கடற்படையின் ஏவுகணை கண்காணிப்பு கப்பல் – கானொளி

May 4, 2023

இந்தியக் கடற்படையின் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் மின்னனு உளவுக் கப்பலின் அட்டகாசமான கானொளி

Read More

மணிப்பூர் கலவர தடுப்பு பணியில் தரைப்படை – பாதுகாப்பு படை வீரரின் செயல்

May 4, 2023

இரவு முழுவதும் உங்களுடன் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என பொதுமக்களுக்கு உறுதி அளிக்கும் அதிகாரி

Read More

ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காணொளி தொகுப்பு

May 4, 2023

நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் மீது இரண்டு சிறிய ரக ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக சில காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.ரஷ்ய தரப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அப்போது க்ரெம்ளினில் இல்லை எனவும் இந்த சம்பவம் காரணமாக எவ்வித உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும் மேலும் இந்த ட்ரோன்கள் மோதுவதற்கு முன்னரே வீழத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை […]

Read More

சீன எல்லையை பதற வைத்த இந்திய இராணவம்- கானொளி

May 4, 2023

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய தரைப்படையின் Regt of Artillery பிரங்கி படை Exercise Buland Bharat புலந்த் பாரத் என்ற பெயரில் நடத்திய போர் பயிற்சி நிறைவடைந்தது..

Read More

ரஷ்ய அதிபர் மாளிகை ட்ரோன் தாக்குதல் ரஷ்யா நடத்திய நாடகமா ??

May 4, 2023

நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடைபெற்றுத அனைவருக்கும் தெரியும் ஆனால் இதன் பின்னனியில் யார் எந்த நாடு உள்ளது என்பது பற்றிய குழப்பம் நிலவுகிறது. முதலில் ரஷ்யா இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தியது பின்னர் உக்ரைன் தான் ரஷ்ய அதிபரை கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளது. உக்ரைன் அரசு மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ஆகியோர் இந்த தாக்குதலுக்கும் […]

Read More

ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் பெரும் பரபரப்பு !!

May 4, 2023

நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் மீது இரண்டு சிறிய ரக ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக சில காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய தரப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அப்போது க்ரெம்ளினில் இல்லை எனவும் இந்த சம்பவம் காரணமாக எவ்வித உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும் மேலும் இந்த ட்ரோன்கள் மோதுவதற்கு முன்னரே வீழத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Read More

அதிவேகமாக செல்லக்கூடிய ஆளில்லா கப்பல்- கடற்படையின் மாஸ்டர் பிளான்

May 4, 2023

அதிவேகமாக செல்லக்கூடிய ஆளில்லா இடைமறி கப்பல்களை படையில் இணைக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.முதல் கட்டமாக 20 இதுபோன்ற கப்பல்களை படையில் இணைக்க கடற்படை திட்டமிட்டுள்ளது. RMFIC-I என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே இந்த கப்பல்கள் மேம்படுத்தப்பட்டு, பிறகு இந்தக் கப்பல்கள் படையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. 45 நாட் வேகத்தில் கடற்பரப்பில் வேகமாக செல்லும் திறன் படைத்ததாக இந்தக் கப்பல்கள் இருக்கும்.மேலும் இந்தக் கப்பல்களின் எடை 17 டன்கள் அளவில் இருக்கும். இந்த கப்பல்கள் ரீமோட் கன்ட்ரோல் செய்யப்படும்.ஆளில்லா […]

Read More

இங்கிலாந்தின் புதிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவணங்கள் கழிவறையில் கண்டுபிடிப்பு !!

May 4, 2023

இங்கிலாந்து கடற்படையின் புத்தம் புதிய அதிநவீன அணுசக்தியில் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான HMS ANSON தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒரு கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது கம்ப்ரியா, பாரோவ் பகுதியில் அமைந்துள்ள Furness Railway நிறுவனத்தின் கழிவறையில் இந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது, அவற்றில் கப்பலின் ஹைட்ராலிக், நீரடிகணை அமைப்பு, ஸ்டியரிங், மிதவை மற்றும் மூழ்கும் அமைப்பு போன்றவை தொடர்பான தகவல்கள் இருந்துள்ளன. மேற்குறிப்பிட்ட ரயில்வே நிறுவனத்தின் பாரில் உள்ள கழிவறையில் கிடந்த இந்த ஆவணங்கள் […]

Read More