Day: May 3, 2023

உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ள T-14 அர்மாட்டா டாங்கிகள் ரஷ்யா !!

May 3, 2023

ரஷ்யாவின் RIA ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் ரஷ்யாவின் சூப்பர் டாங்கி என அழைக்கப்படும் அதிநவீன T-14 Armata டாங்கிகள் உக்ரைன் போரில் களமிறக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது. அதாவது இந்த டாங்கிகள் களமுன்னனிக்கு அருகாமையில் இருந்து காலாட்படைக்கு உதவியாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதே நேரத்தில் இவற்றை உக்ரைன் நிலைகளுக்கு அருகில் சென்று நேரடி தாக்குதல் நடத்தும் பணிகளில் ஈடுபடுத்தவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டாங்கிகளை பற்றி ரஷ்யா 2012 முதலாகவே உயர்வாக கருத்துக்களை வெளியிட்டு வந்தது, […]

Read More

அந்தமான் பகுதியில் புதிய ஏவுகணை சோதனை

May 3, 2023

அந்தமான் பகுதியில் புதிய ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளதால் விமானிகளுக்கு புதிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 9-11, 16-18 ஆகிய தேதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணையின் வான் வகை தற்போது இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டு சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்தமான் பகுதியில் பெரிய போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பயிற்சியில் இந்திய விமானப்படை ஈடுபடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Read More

கடற்பகுதி ஆபரேசன்களுக்காக ஆர்ச்சர்- NG ஆளில்லா விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் ?

May 3, 2023

ஒற்றை என்ஜின் கொண்ட ஆர்ச்சர்- NG ஆளில்லா விமானங்களை இந்த வருட இறுதியில் வெளியிட இந்தியாவின் ADE நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் ADE நிறுவனத்துடன் இணைந்து ஆர்ச்சர்- NG விமானத்தின் கடல்சார் வகையை பெற கடற்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விமானங்களை கண்காணிப்பு, உளவு சேகரிப்பு , ரோந்து மற்றும் தாக்குதல் நடத்த கடற்படை பயன்படுத்தலாம் என்பதால் இந்த விமானங்களை பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கடற்படையின் ரோந்து […]

Read More

சீன எல்லை அருகே விமானப்படை மாபெரும் போர்பயிற்சி

May 3, 2023

காஷ்மீர், ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வரும் மே 6 முதல் இந்திய விமானப்படை மாபெரும் தாக்குதல் தொடர்பான போர்பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.இந்திய விமானப்படையின் திறனை சோதிக்கும் பயிற்சியாக இந்த பயிற்சி அமையும். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தாக்குதல் யுக்திகளை பயன்படுத்தி இந்திய விமானப்படையின் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் விதமாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிரிகளுக்கு எதிரான தாக்குதல் பலத்தை வெளிப்படுத்தும் பொருட்டும் இந்தப் பயிற்சி நடைபெறும். இந்திய விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள SCALP மற்றும் Hammar ஏவுகணைகளின் […]

Read More