Day: May 1, 2023

சூடானில் சேதமடைந்த வெளிச்சமற்ற ஒடுதளத்தில் கடும் சண்டைக்கு இடையே தரையிறங்கி மக்களை மீட்ட இந்திய விமானப்படை !!

May 1, 2023

சூடான் நாட்டில் உள்நாட்டு போர் மூண்டுள்ள நிலையில் இந்தியா இந்திய குடிமக்களை மீட்க ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் முப்படைகளையும் களமிறக்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது இதுவரை 2000 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27-28 ஆகிய நாட்களுக்கு இடைபட்ட இரவில் சூடான் தலைநகர் கார்ட்டூம் நகரின் வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாடி சய்யித்னா விமான நிலையத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை பற்றிய தகவல்கள் […]

Read More

இந்தியா-பிரிட்டிஷ் வீரர்கள் போர்பயிற்சி ; அஜயவாரியர்23

May 1, 2023

இந்தியா மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் அஜயவாரியர் பயிற்சி இனிதே தொடங்கியது.இரு நாட்டு வீரர்கள் சந்தித்து பயிற்சி மேற்கொள்வது இது ஏழாவது முறையாகும்.இந்த பயிற்சி மே 11 வரை நடைபெறும். இதற்கு முன்பு இந்தியாவின் உத்ரகாண்டில் இரு நாட்டு வீரர்கள் இணைந்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.பிரிட்டன் இராணுவத்தின் இரண்டாம் ராயல் கோர்க்கா படை வீரர்களும் இந்திய இராணுவத்தின் பீகார் ரெஜிமென்ட் வீரர்களும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வகையான சூழ்நிலைகளில் இரு நாட்டு வீரர்கள் […]

Read More

ஆபரேசன் காவேரி: நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து கிட்டத்தட்ட 3,000 இந்தியர்கள் மீட்பு

May 1, 2023

சூடானில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 3000 இந்தியர்கள் மீட்கப்பட்டு ஜெத்தா கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மேலும் இந்தியர்களை மீட்கும் முயற்சி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 122 இந்தியர்களுடன் சி-130ஜே விமானம் ஜெத்தா சென்றடைந்தது.இது 16வது முறை ஆகும்.இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு ஜெத்தா கொண்டு செல்லப்படுகின்றனர். விமானங்கள் தவிர போர்க்கப்பல்களில் இருந்தும் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.முன்னதாக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தேக் போர்க்கப்பல் 288 இந்தியர்களை சூடானில் இருந்து மீட்டது. மேலும் ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் 300 இந்தியர்களை மீட்டது […]

Read More

S-400 அமைப்பை இந்தியாவில் சோதனை செய்ய உள்ள விமானப்படை

May 1, 2023

விரைவில் இந்திய விமானப்படை இரஷ்யத் தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான S-400 அமைப்பை இந்தியாவில் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மீதமுள்ள அமைப்புகளை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய இந்தியா மற்றும் இரஷ்ய அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.இந்த வருட இறுதிக்குள் மீதமுள்ள அமைப்புகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இரஷ்யா இதுவரை 3 ஸ்குவாட்ரான் S-400 அமைப்புகளை இந்தியாவிற்கு டெலிவலி செய்துள்ளது.அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக மீதமுள்ள இரு அமைப்புகளை டெலிவரி […]

Read More