Day: April 12, 2023

தைவான் விவகாரத்தில் அமெரிக்க நிலைபாட்டை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டாம் ஃபிரான்ஸ் அதிபர் !!

April 12, 2023

ஃபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் தனது சீன அரசுமுறை பயணத்தை முடித்து விட்டு நேற்று நாடு திரும்பினார் அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது அவர் தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைபாட்டை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற கூடாது அதாவது சீனா தைவான் மீது போர் தொடுத்தால் ஐரோப்பிய நாடுகள் அதில் கலந்து கொள்ள கூடாது என கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க நிலைபாட்டை ஏற்று கொண்டு அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப ஆடி நமக்கு […]

Read More

பஞ்சாப் ராணுவ தளத்திற்குள் துப்பாக்கி சூடு 4 வீரர்கள் மரணம் !!

April 12, 2023

பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் முக்கியமான ராணுவ தளம் அமைந்துள்ளது இங்கு இன்று காலை தளத்திற்கு உள்ளே துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் அதில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட நான்கு வீரர்களும் ஒரு பிரங்கி படையணியை Artillery சேர்ந்தவர்கள் ஆவர், இவர்கள் மீது சக வீரர்கள் அல்லது சக வீரரே துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என பஞ்சாப் காவல்துறை ஊடகங்களிடம் தெரிவித்து இருந்த நிலையில் ராணுவ வீரர் ஒருவர் ஏதோ சண்டை காரணமாக […]

Read More

உக்ரைனில் மேற்கத்திய சிறப்பு படைகள் இருப்பதை அம்பலபடுத்திய கசிந்த அமெரிக்க ஆவணங்கள் !|

April 12, 2023

சமீபத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஆவணங்களில் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் சிறப்பு படைகள் நேரடியாக களமிறங்கி உள்ள தகவலும் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைனிய படைகளை மாத்திரம் அல்ல நேரடியாக நேட்டோ படைகளையும் எதிர்த்து போர் புரிவதாக குற்றம்சாட்டி வந்தத இதனை மேற்கத்திய நாடுகள் மறுத்த நிலையில் தற்போது அம்பலமாகி உள்ளது. ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி இங்கிலாந்து தான் அதிகளவில் அதாவது 50 சிறப்பு படையினரை களமிறக்கி உள்ளது, லாத்வியா […]

Read More

ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்கா இங்கிலாந்தை எதிர்த்து செயலாற்ற திட்டமிட்ட UAE !!

April 12, 2023

சமீபத்தில் கசிந்து அமெரிக்க உளவுத்துறை ஆவணங்களில் ஐக்கிய அரபு அமீரகம் UAE ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிம நாடுகளை எதிர்த்து செயலாற்ற திட்டமிட்டதாக தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரஷ்ய வெளிநாட்டு உளவுத்துறையான FSB உளவாளிகள் UAE உளவுத்துறையான SIA – Signals Intelligence Agency அமைப்பினரை அமெரிக்க CIA மற்றும் பிரிட்டிஷ் MI6 உளவு அமைப்புகளை எதிர்த்து செயலாற்ற சம்மதிக்க வைத்ததாக பரிமாறிய தகவலை அமெரிக்கா இடைமறித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த […]

Read More

கிழக்கு பிராந்திய படைகளை ஆய்வு செய்த கூட்டுபடை தலைமை தளபதி !!

April 12, 2023

இந்திய கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான் கிழக்கு பிராந்திய படையணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியை தளமாக கொண்டு இயங்கி வரும் இந்திய தரைப்படையின் 33ஆவது படைப்பிரிவான திரிஷக்தி கோர் தலைமையகத்திற்கு சென்ற அவர் சிக்கீம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையோரம் இந்திய படைகளின் தயார் நிலையை கேட்டறிந்தார். மேலும் வடக்கு மேற்கு வங்க பகுதியில் இந்திய படைகளின் கட்டுமான பணிகள், […]

Read More