Day: April 11, 2023

பிரங்கி படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க தரைப்படைக்கு அரசு அனுமதி !!

April 11, 2023

இந்திய தரைப்படை தனது Artillery அதாவது பிரங்கி படைப்பிரிவில் பெண் அதிகாரிகளை சேர்க்க விரும்பி அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் தற்போது அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பாஜக வதோதரா பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்பென் தனஞ்செய் பாட் மத்திய அரசுக்கு பிரங்கி படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க திட்டம் உள்ளதா அப்படியானால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என எழுப்பிய கேள்விக்கு இந்த முடிவு மார்ச் 20ஆம் தேதி எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் […]

Read More

ஒருங்கிணைந்த தளபதிகள் கருத்தரங்கு – 2023 !!

April 11, 2023

எல்லா ஆண்டும் முப்படைகளை சேர்ந்த மூத்த தளபதிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்தரங்கம் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது இதில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மூன்று நாள் கருத்தரங்கு Ready Resurgent Relevant அதாவது தயார் – மறுமலர்ச்சி – தொடர்புடைய எனும் தலைப்பை அடிப்படையாக கொண்டு நடைபெற்றது, இதில் முப்படைகள் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக பாதுகாப்பு […]

Read More

அந்தமான் முப்படை கட்டளையகத்தை நவீனமயமாக்க திட்டம் !!

April 11, 2023

சீனா இந்தியாவை சுற்றி இலங்கையின் ஹம்பாந்தோட்டை, பாகிஸ்தானுடைய க்வதர், ஈரானுடைய சாபஹார், ஐக்கிய அரபு அமீரகத்தின் காலிஃபா, துறைமுகங்களில் முதலீடு செய்துள்ளது, இது தவிர கிழக்கு ஆஃப்ரிக்க நாடான ஜிபூட்டி, கிழக்காசியாவின் மியான்மரின் கோகோ தீவுகள் மற்றும் கம்போடியாவின் ரியாம் தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் ராணுவ தளங்களை ஏற்படுத்தி உள்ளது. இவற்றில் கம்போடியாவின் சிஹானூக்வில் கடற்படை தளத்திற்கு அருகேயுள்ள ரியாம் தேசிய பூங்காவில் அமைய உள்ள சீன ராணுவ தளத்தை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளுக்கும் […]

Read More