Day: April 10, 2023

எதிரிகளையும் நண்பர்களையும் வேவு பார்த்த அமெரிக்கா முக்கிய தகவல்கள் கசிவு !!

April 10, 2023

அமெரிக்காவின் முக்கிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த ஆவணங்கள் சமுக வலைதளத்தில் கசிந்து உலகளாவிய ரீதியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன, இவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் இருந்து தான் கசிந்துள்ளன. அதாவது அமெரிக்க படை தளபதிகள் மற்றும் கூட்டுபடை தலைமை தளபதி போன்ற முக்கிய உயர் அதிகாரிகளின் பார்வைக்கு மட்டுமே செல்ல வேண்டிய இந்த ஆவணங்கள் கடைநிலை ஊழியர் வரைக்கும் கிடைத்து அது சமுக வலைதளங்களில் கசிந்து அதிகளவில் பகிரப்பட்டுள்ளன தற்போது இது […]

Read More

ஊடுருவ முயன்ற பாக் பயங்கரவாதி சுட்டுகொலை, தப்பியோரை தேடும் ராணுவம் !!

April 10, 2023

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜம்மு காஷ்மீரின் பூஞ்சு மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்துள்ளனர். இதுபற்றி பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் அளித்த தகவலின்படி மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும் ரோந்து குழுவினர் அவர்களை கண்டபோது துப்பாக்கி சண்டை மூண்டதாகவும் நமது வீரர்களின் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் தப்பி ஒடியதாகவும் கொல்லப்ட்ட பயங்கரவாதியின் உடல் […]

Read More

ரஷ்யாவை பாதுகாக்க படைகளை அனுப்புவோம் -உகாண்டா அதிபரின் மகன் !!

April 10, 2023

உகாண்டா நாட்டின் 9ஆவது அதிபராக இருப்பவர் யோவெரி மூசெவெனி இவர் இடி அமீன் மற்றும் மில்டன் ஒபோட்டே போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைபற்றி இன்று வரை போலி தேர்தல்கள் நடத்தி உகாண்டா நாட்டின் அதிபராக நீடித்து வருகிறார். இவரது மகன் தான் உகாண்டா ராணுவ தளபதியாக பதவி வகித்து ஒய்வு பெற்ற ஜெனரல் மூஹூசி கெய்னருகபா இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதற்கு பெயர் போனவர். அந்த வகையில் தற்போது அவர் ” […]

Read More