சில நாட்கள் முன்னர் இந்திய கடற்படையின் சிறப்பு படைப்பிரிவான MARCOS மார்க்கோஸை சேர்ந்த வீரர் ஒருவர் மேற்கு வங்க மாநிலம் பானாகர் அருகே பாராசூட் மூலமாக குதிக்கும் பயிற்சியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இறந்து போன வீரர் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த பெற்றி ஆஃபீசர் சந்தாக கோவிந்த் ஆவார், இவர் அமெரிக்க மற்றும் பல நாட்டு சிறப்பு படைகள் பயன்படுத்தும் RA-1 INTRUDER பாராசூட் அமைப்பை பயன்படுத்தி உள்ளார். தற்போது இந்திய கடற்படை இந்த […]
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் சீனாவை எதிர்கொள்ள மேலும் ஆறு மாதங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த சிறப்பு அதிகாரங்களை இந்தியாவின் முப்படைகளுக்கும் வழங்கியது இதன் மூலம் எந்த அனுமதியும் இன்றி ஆயுதங்களை உடனுக்குடன் வாங்க முடியும். அப்படி பல ஆயுதங்களை வாங்குவதற்கான முயற்சிகள் இறுதி கட்டத்தில் உள்ளன ஆகவே இந்த சிறப்பு அதிகாரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன, இதனால் இனியும் கூடுதலாக பல […]
Read More