Day: April 3, 2023

நேட்டோவின் கதவுகள் இந்தியாவுக்கு திறந்திருக்கும் அமெரிக்க நேட்டோ தூதர் !!

April 3, 2023

NATO – North Atlantic Treaty Organisation எனப்படும் நேட்டோ கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர் ஜூலியான் ஸ்மித் நேட்டோவின் கதவுகள் இந்தியாவுக்காக திறந்து இருக்கும் இந்தியா விரும்பினால் இணைந்து செயல்பட தயார் என கூறி உள்ளார். அதாவது நேட்டோ உலகம் முழுவதும் 40 நாடுகளுடன் இணைந்து புவிசார் அரசியல், பாதுகாப்பு குறிப்பாக நவீனமயமாக்கல் ஆகிய பகுதிகளில் செயலாற்றி வருவதாகவும், இந்தியா விரும்பினால் இதைவிட மிகப்பெரிய அளவில் நேட்டோ ஒத்துழைப்பு தரும் எனவும் நேட்டோ அமைப்பை உலகளாவிய ராணுவ […]

Read More

கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் அதிமுக்கிய ரகசிய தகவல்கள் !!

April 3, 2023

ரஷ்யாவை சேர்ந்த மர்ம நபர் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் அநியாயமானது என கருதி அதனால் ஏற்பட்ட கோபத்தில் ரஷ்யாவின் முக்கிய சைபர் போர் பற்றிய தகவல்களை கசிய விட்டுள்ளார் இந்த தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடகிழக்கு பகுதியில் ஒரு ஆறுநிலை கட்டிடத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் தான் இந்த நிகழ்வின் மையப்புள்ளி ஆகும், இந்த நிறுவனத்தின் பெயர் NTC Vulkan இவர்கள் ரஷ்ய பாதுகாப்பு துறைக்கான […]

Read More

பிரங்கி படையின் நவீனமயமாக்கலில் மெத்தனம் காட்டமாக விமர்சித்த தலைமை தணிக்கையாளர் !!

April 3, 2023

இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் Comptroller & Auditor General CAG அவர்களின் சமீபத்திய அறிக்கை ஒன்று இந்திய தரைப்படையை காட்டமாக விமர்சித்து உள்ளது. அதாவது இந்திய தரைப்படையின் பிரங்கி படை நவீனமயமாக்கல் கொள்கை கடந்த 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, இந்த கொள்கையின் நோக்கம் 2027ஆம் ஆண்டு வாக்கில் இந்திய தரைப்படையில் சுமார் 2800 அதிநவீன பிரங்கிகளை இணைப்பதாகும். ஆனால் CAG அறிக்கையில் இது நடைபெறுவதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது காரணம் இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் […]

Read More