கடந்த சில வருடங்களாக இந்திய தரைப்படை ATAGS Advanced Towed Artillery Gun System எனப்படும் அதிநவீன பிரங்கியை தொடர்ந்து சோதனை செய்து வந்த நேரத்தில் தற்போது ஒரு வழியாக அதனை வாங்க இந்திய தரைப்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது இந்திய தரைப்படை இத்தகைய 310 பிரங்கிகளை வாங்குவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான முன்மொழிவுக்கான அனுமதியை பெற பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை நமது DRDO மற்றும் TATA TASL ஆகியவை இணைந்து வடிவமைத்து Kalyani குழுமம் தயாரித்து வருகிறது, பாலைவனம் முதல் மலை பகுதிகள் வரை பல்வேறு கட்ட கடுமையான சோதனைகளை இது வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
300 ATAGS பிரங்கிகள் வாங்க இந்திய தரைப்படை திட்டம் !!

இந்த பிரங்கியால் 35, 45 மற்றும் 47 கிலோமீட்டர் தொலைவுகளில் உள்ள இலக்குகளை வெவ்வேறு வகையான குண்டுகளால் தாக்க முடியும், ஒரு மணி நேரத்தில் 60 குண்டுகளை சுட முடியும், அடுத்தடுத்து 5 குண்டுகளை தொடர்ந்து சுட முடியும், குறைந்த தட்பவெப்ப நிலையிலும் கூட இரவு மற்றும் பகலில் தொடர்ந்து இயங்கி தாக்குதல் நடத்தும் திறனை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.