புதிய ஏவுகணை சோதனை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட இந்தியா !!

  • Tamil Defense
  • March 8, 2023
  • Comments Off on புதிய ஏவுகணை சோதனை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட இந்தியா !!

இந்தியா இந்த மாதம் 15-17 மற்றும் 20-22 ஆகிய நாட்களில் வங்க கடல் பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்த போவதாக ஒரு எச்சரிக்கை அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

சுமார் 200 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் நடைபெறும் இந்த சோதனைகள் ஒரு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை உடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது

மேலும் மற்றோரு சோதனையானது ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணை சார்ந்ததாக இருக்கலாம் எனவும் இரண்டு ஏவுகணைகளுமே ஒரு போர் கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்யப்படும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.