தேஜாஸ் போர் விமானங்களுக்கு சுதேசி ஜாம்மர் கருவி !!

  • Tamil Defense
  • March 20, 2023
  • Comments Off on தேஜாஸ் போர் விமானங்களுக்கு சுதேசி ஜாம்மர் கருவி !!

இந்தியாவிலேயே முழுக்க முழுக்க வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ASPJ – Advanced Self Protection Jammer கருவிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது 2024 துவக்கத்தில் தயாரிப்பு நிலையை எட்டும் என கூறப்படுகிறது.

தேஜாஸ் மார்க் 1ஏ Tejas Mk1A ரக போர் விமானத்திற்கான பிரதான தொழில்நுட்ப அமைப்புகளில் ஒன்றான இது Gallium Nitrade (GaN) உலோகத்தால் செய்யப்பட்டது, இந்த ஆண்டு இந்த அமைப்பு பயன்பாட்டு சோதனைகளை எட்டும் என கூறப்படுகிறது.

இந்த அமைப்பில் ஒரு Active Phased Array Sensor, Wideband Digital Reciever, Ultra Wideband Digital Radio Frequency Memory மற்றும் ஒரு குளிருட்டும் அமைப்பு ஆகியவை இருக்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.