Breaking News

Day: March 31, 2023

கடல்சார் த்ரூவ் ஹெலிகாப்டர்களை ஆய்வு செய்து குறை களைய வலுக்கும் கோரிக்கை !!

March 31, 2023

சில வாரங்களுக்கு முன்னர் மும்பை கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ALH Dhruv Mk-3 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கொச்சி விமான நிலையத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இதே ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. முதல் விபத்து நடைபெற்றதை அடுத்து இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை தங்களது த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்த நிலையில் தற்போது கடல்சார் த்ரூவ் ஹெலிகாப்டர்களில் மட்டுமே பிரச்சினை உள்ளதால் இரண்டு படைகளும் […]

Read More

ஐரோப்பிய சூரிய ஆய்வு கலனை விண்ணில் ஏவ உள்ள இந்தியா !!

March 31, 2023

வருகிற 2024ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி முகமை ESA – European Space Agency சூரியனை ஆய்வு செய்யும் வகையிலான இரண்டு ஆய்வு கலன்களை இந்தியாவின் இஸ்ரோ ISRO உதவியுடன் விண்ணில் ஏவ உள்ளது. இந்த சூரிய ஆய்வு நடவடிக்கைக்கு ESA “Proba-3” என பெயரிட்டுள்ளது, மேற்குறிப்பிட்ட இரண்டு கலன்களுமே ஒன்றாக இணைந்து பயணிக்கும் தற்போது இவை இரண்டும் விண்ணில் உள்ள சூழல்களில் எப்படி இயங்குகின்றன என்பதை கண்டறியும் சோதனைகளில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு […]

Read More

கடற்படை போர் விமானிகள் தட்டுபாட்டால் தடுமாறும் சீனா !!

March 31, 2023

சீன கடற்படை விமானந்தாங்கி போர் கப்பல்களை படையில் இணைத்து வருகிறது தற்போது மூன்று கப்பல்கள் உள்ள நிலையில் இனி எதிர்காலத்தில் சூப்பர் கேரியர் எனப்படும் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பல்களை கட்டி படையில் இணைக்க விரும்புகிறது. ஆனால் விமானந்தாங்கி போர் கப்பல்களை பொறுத்தவரையில் கடற்படை போர் விமானங்களும் அவற்றை இயக்கும் விமானிகளும் தான் பிரதானம், சீன கடற்படையோ இந்த இரண்டு விஷயங்களிலும் மிகவும் திணறி வருகிறது அதாவது நல்ல போர் விமானங்களும் இல்லை போதுமான விமானிகளும் இல்லை. ஆகவே […]

Read More