Day: March 30, 2023

அமெரிக்க கப்பல்களை கண்காணித்தும், ஜப்பான் கடலில் ஏவுகணை ஏவியும் பயிற்சிகளில் ஈடுபட்ட ரஷ்ய கடற்படை !!

March 30, 2023

ரஷ்ய கடற்படையின் பசிஃபிக் படைப்பிரிவை சேர்ந்த ஏவுகணை கலன்கள் ஜப்பான் கடல் பகுதியில் பயிற்சிகளில் ஈடுப்பட்ட காணொளியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிட்டு உள்ளது. அதில் இரண்டு சோவியத் காலகட்ட தயாரிப்பான SS-N-22 Sunburn என நேட்டோ அழைக்கும் P-270 Moskit மாஸ்கிட் சூப்பர்சானிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகள் மீது ஏவி வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதை காண முடிகிறது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து ஜப்பான் […]

Read More

முப்படைகளிலும் ஒன்றரை லட்சம் காலி பணியிடங்கள் மத்திய அரசு தகவல் !!

March 30, 2023

மாநிலங்களவையில் திங்கட்கிழமை அன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் முப்படைகளிலும் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதாவது தரைப்படையில் 1.36 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதில் 8,129 அதிகாரிகள் பணியிடங்கள் அடக்கம் எனவும், கடற்படையில் 12,428 காலிபணியிடங்கள் உள்ளதாகவும் அதில் 1653 அதிகாரிகள், 29 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 10746 வீரர்கள் பணியிடங்கள் அடக்கம் எனவும், இந்திய விமானப்படையில் 7031 காலி […]

Read More

இந்திய போர் விமானத்தை வாங்குமாறு அர்ஜென்டினாவுக்கு அமெரிக்கா அழுத்தம் !!

March 30, 2023

சமீபத்தில் சீன அரசு ஆதரவு ஊடகமான CCTV அர்ஜென்டினா விரைவில் சீன தயாரிப்பு JF-17 போர் விமானங்களை வாங்கவும் அர்ஜென்டினாவில் அவற்றை தயாரிக்க தொழிற்சாலை அமைக்கவும் அதே தொழிற்சாலையில் JF-17 போர் விமானங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை சீனாவுடன் விரைவில் அர்ஜென்டினா செய்து கொள்ள உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் மரியா எல்விரா சாலஸார் அர்ஜென்டினாவில் சீனாவின் போர் விமான தொழிற்சாலை அமைவது நல்லதல்ல இது […]

Read More

சென்னை நிறுவனத்தின் ட்ரோன் மீது ஆர்வம் காட்டும் இந்திய தரைப்படை !!

March 30, 2023

Madras IIT சென்னை ஐஐடியில் உதயமான சென்னையில் இருந்து இயங்கும் The ePlane Company எனும் நிறுவனத்தின் ட்ரோன் மீது இந்திய தரைப்படை ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்தின் ட்ரோன் 200 கிலோ எடை கொண்டது இதனால் 50 கிலோ எடையை சுமந்து கொண்டு மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டதாகும். இதில் 8 Propeller அதாவது உந்துவிசிறிகள் உள்ளன, 4 […]

Read More