Day: March 27, 2023

இந்தியா அமெரிக்கா இடையேயான விமானப்படை ஒப்பந்தம் விரைவில் தயார் ஆகும் அமெரிக்க விமானப்படை செயலாளர் !!

March 27, 2023

அமெரிக்க விமானப்படையின் செயலாளரான திரு. ஃபிராங்க் கென்டால் ஏற்கனவே இந்தியா அமெரிக்கா இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ள நிலையில் விமானப்படை சார்ந்த ஒப்பந்தம் ஒன்றும் விரைவில் தயாராகும் என அறிவித்துள்ளார். அதாவது Air Information Sharing Agreement எனப்படும் இந்த தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு வடிவம் கொடுக்க இரண்டு நாடுகளும் கூட்டாக பணியாற்றி வருவதாகவும் இதை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள அவர் வெளியுறவு […]

Read More

பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ள சென்னை பாதுகாப்பு துறை நிறுவனம் !!

March 27, 2023

சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள Data Patterns நிறுவனம் சமீபத்தில் பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான 27ஆவது செக் அவுட் கருவியை டெலிவரி செய்யும் விழாவை நடத்தியது இதில் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன தலைவர் முனைவர் அதுல் ராணே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய Data Patterns நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் ஶ்ரீநிவாசகோபாலன் ரங்கராஜன் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் உடன் தங்களது நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தற்போது சிவிலியன் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான பல்வேறு […]

Read More

159 சுதேசி கவச வாகனங்களை பெற்று கொண்ட இந்திய தரைப்படை !!

March 27, 2023

சமீபத்தில் கல்யானி குழுமம் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவிலேயே தயாரிக்கும் M4 கவச வாகனங்களில் 159 வாகனங்களை இந்திய தரைப்படையிடம் ஒப்படைத்தது. இந்த வாகனங்களை சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைக்குரிய பகுதியான அப்யேய் பகுதியில் இந்திய தரைப்படை பயன்படுத்த உள்ளது. 2017ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற மோசமான தெற்கு கார்தோஃபான் பிரச்சினைக்கு பிறகு ஐக்கிய நாடுகள் சபை UNISFA என்ற பெயரில் இடைக்கால அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது அங்கு தான் நமது வீரர்கள் […]

Read More

பிரம்மாஸ் ஏவுகணையில் 75% உள்நாட்டு தொழில்நுட்பம் !!

March 27, 2023

பிரம்மாஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் Brahmos Aerospace நிறுவனத்தின் தலைவர் முனைவர் அதுல் ராணே சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சென்னை சிறுசேரியில் உள்ள Data Patterns எனும் தனியார் துறை ராணுவ மற்றும் ஏரோஸ்பேஸ் மின்னு அமைப்புகள் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான 27ஆவது செக் அவுட் கருவியின் டெலிவரி விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முனைவர் அதுல் ராணே 2004ஆம் ஆண்டு முதல்முறையாக பிரம்மாஸ் ஏவப்பட்டது […]

Read More

தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரம்மோஸ் விற்பனை- தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ரானே

March 27, 2023

பிலிப்பைன்ஸ் மரைன் கார்ப்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்க கடந்த ஆண்டு $375 மில்லியன் ஆர்டரைப் பெற்ற பிறகு, இந்தோ-ரஷ்ய நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இப்போது ஏவுகணையை விற்க தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.இந்த வரிசையில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் விற்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய தனியார் நிறுவனமான டேட்டா பேட்டர்ன்ஸ் தயாரித்த உள்நாட்டு பிரமோஸ் ஏவுகணை செக்அவுட் கருவியை வெளியிட […]

Read More