Day: March 25, 2023

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என கூறிய சீன அதிபர் ஆமோதித்த ரஷ்ய அதிபர் !!

March 25, 2023

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார் பின்னர் அங்கிருந்து புறப்படும் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறிய கருத்துக்கு ரஷ்ய அதிபர் ஆமோத்தித்தது உலகளாவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சீன அதிபர் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றத்தை நாம் தற்போது ஏற்படுத்தி அதனை முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என கூறிய போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதற்கு ஆம் என […]

Read More

பாதுகாப்பு அமைச்சகத்திற்கான இந்தாண்டு பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் !!

March 25, 2023

பாதுகாப்புக்கான பாராளுமன்ற நிலைக்குழு Parliamentary SCOD ( Standing Committee on Defence) இந்த ஆண்டு பாதுகாப்பு துறை சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் சில முக்கிய பரிந்துரைகளை வலியுறுத்தி உள்ளது. முதலாவதாக இந்திய கடற்படைக்கு மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் தேவைப்படுகிறது, மத்திய அரசு இது தொடர்பாக விரைந்து இறுதி முடிவை எடுக்க வேண்டும், இந்தியாவின் கடல்சார் வலுவை அதிகபடுத்தும் நோக்கில் இதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம் எனவும் அதே போல் அரசு போர் […]

Read More

இந்திய எல்லையோரம் அமெரிக்க ரேடாரை நகர்த்தும் பாகிஸ்தான் – பாக்கின் கணக்கு என்ன?

March 25, 2023

கடந்த 2008ஆம் ஆண்டு ஆமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் Lockheed Martin நிறுவனம் தயாரிக்கும் TPS-77 Multi Role Radar பல திறன் ரேடார்கள் சிலவற்றை பாகிஸ்தான் விமானப்படை வாங்கியது. தற்போது அவற்றில் ஒன்றை இந்திய எல்லையோரம் நிலைநிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது, இதனை சிந்த் மாகாணத்தில் சர்வதேச எல்லையில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோர் கன்டோன்மென்ட பகுதியில் நிலைநிறுத்த உள்ளனர். இதே போன்றதோரு TPS-77 ரேடாரை சிந்த் மாகாணத்தில் உள்ள பாதின் பகுதியில் வெற்றிகரமாக […]

Read More