Parliamentary Standing Committee on Defence பாதுகாப்புக்கான பாராளுமன்ற நிலைக்குழுவானது மத்திய அரசுக்கு அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை விரைவாக இறக்குமதி செய்வதை பற்றி சிந்திக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. Hindustan Aeronautics Limited நிறுவனம் 40 LCA TEJAS இலகுரக போர் விமானங்களை டெலிவரி செய்ய தாமதம் செய்வதும் மேலும் விமானப்படையின் படையணிகள் பலம் குறைந்து வருவதும் கவலை அளிக்கிறது. ஆகவே இந்த குறைகளையும் பின்னடைவுகளையும் விரைவாக குறுகிய காலக்கட்டத்தில் சமாளிக்க ஐந்தாம் தலைமுறை போர் […]
Read Moreஇங்கிலாந்து உக்ரைனுக்கு பதினான்கு Challenger – 2 டாங்கிகளை வழங்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவற்றுடன் DU Shells Depleted Uranium Shells அதாவது உபயோகிக்கப்பட்ட யூரேனியம் குண்டுகளையும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனை இங்கிலாந்து பாராளுமன்ற அவையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பரோன்னஸ் கோல்டி லார்டு ஹில்டன் எனும் அவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் உறுதிப்படுத்தினார், இந்த குண்டுகள் […]
Read Moreசுமார் அரை நூற்றாண்டிற்கு முன்னர் இந்திய தரைப்படையில் வீரர்களுக்கு கோதுமை மாவு உணவு வழங்க முடிவு செய்யப்பட்ட போது தினை தானிய உணவு வகைகள் நிறுத்தப்பட்டன தற்போது மீண்டும் ராகி, கம்பு, சோளம் ஆகிய தினை தானிய உணவுகள் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த முடிவை இந்திய தரைப்படை, 2023ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை தினை தானிய ஆண்டாக அறிவித்ததை ஒட்டி எடுத்துள்ளது மேலும் இந்த முடிவு எதிர்காலத்தில் அதிகளவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ராணுவ […]
Read Moreஇந்த ஆண்டு ரஷ்ய கடற்படை ஐந்து நீர்மூழ்கி கப்பல்களை படையில் இணைக்க உள்ளது அவற்றில் மூன்று அணுசக்தி மற்றும் இரண்டு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களாகும். இவற்றை ரஷ்யாவின் United Shipbuilding Corporation நிறுவனம் கட்டமைத்து உள்ளது இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் அலெக்செய் ராக்மனோவ் பேசுகையில் இனியும் புதிய ஆர்டர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த வேகத்தில் சென்றால் ரஷ்ய கடற்படை உலகிலேயே அதிக நீர்மூழ்கி கப்பல்களை வைத்துள்ள பெருமையை பெறும் என கூறப்படுகிறது, தற்போது ரஷ்யாவிடம் […]
Read More