Day: March 21, 2023

20 ஆஃப்ரிக்க நாடுகளுடன் இந்திய தரைப்படை போர் பயிற்சி !!

March 21, 2023

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் AFINDEX 2023 என்ற பெயரில் 20 ஆஃப்ரிக்க நாடுகளின் தரைப்படைகளுடன் இந்திய தரைப்படை வருகிற 21 முதல் அடுத்த 10 நாட்களுக்கு பிரமாண்ட போர் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த பயிற்சி இதற்கு முன்னரும் இதே புனே நகரில் அமைந்துள்ள ஆவ்ந்த் கன்டோன்மென்ட் பகுதியில் தான் நடைபெற்றது என்பதும் இந்த முறை நடைபெற உள்ள பயிற்சிகள் இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த […]

Read More

அருணாச்சல பிரதேச கவர்னரை சந்தித்து எல்லை நிலவரங்கள் குறித்து விவாதித்த கிழக்க பிராந்திய தளபதி !!

March 21, 2023

இந்திய தரைப்படையின் கிழக்கு பிராந்திய தளபதியான லெஃப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி. காலிதா அருணாச்சல பிரதேச கவர்னரும் ஒய்வு பெற்ற மூத்த தரைப்படை அதிகாரியுமான லெஃப்டினன்ட் ஜெனரல் கே டி பர்னாயக் அவர்களை வெள்ளிக்கிழமை அன்று சந்தித்தார். அப்போது இருவரும் எல்லையோர கள நிலவரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர், மேலும் ஆளுநர் எல்லையோர பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரர்களின் செயல்பாடுகளையும், மாநில அரசு மற்றும் பொதுமக்களுடன் இணைக்கமான உறவை கொண்டுள்ளதையும் வெகுவாக பாராட்டி உள்ளார். பின்னர் ஆளுநர் அருணாச்சல […]

Read More