சமீபத்தில் அமெரிக்க ராணுவம் தைவான் விவகாரத்தில் சீனாவுடன் போர் மூண்டால் என்ன நடக்கும் என்பது பற்றி நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் அமெரிக்க பாதுகாப்பு துறை வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் போர் முண்டால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்காவின் துல்லிய தாக்குதல் ஆயுதங்களின் கையிருப்பு தீர்ந்துவிடும் என தெரிய வந்துள்ளது ஆகவே ஹவாய் தீவை தளமாக கொண்டு இயங்கும் அமெரிக்காவின் இந்தோ பசிஃபிக் கட்டளையகமான INDOPACOM சுமார் 15 பில்லியன் டாலர்களை பாதுகாப்பு […]
Read Moreஇந்திய கடற்படை தற்போது இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை பயன்படுத்தி வரும் நிலையில் மேலும் இந்திய வரலாற்றிலேயே பிரமாண்டமான விமானந்தாங்கி கப்பல் மற்றும் ஒரு விக்ராந்த ரக விமானந்தாங்கி கப்பல் என இரண்டு கப்பல்களை பெற திட்டமிட்டு வருகிறது. ஆனால் விமானந்தாங்கி கப்பல் படையணிகள் தற்போதுள்ள பலதரப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்து கொண்டு கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்போது உருவாகி வரும் கப்பல் எதிர்ப்பு ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்க முடியாது என்பதை இந்திய கடற்படை […]
Read Moreகடந்த மாதம் மலேசிய விமானப்படை இந்தியாவின் இலகுரக தேஜாஸ் LCA Tejas போர் விமானத்தை நிராகரித்து விட்டு தென் கொரியாவின் KAI FA-50 இலகுரக போர் விமானத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து 18 KAI Korean Aerospace Industries நிறுவனம் தயாரிக்கும் FA-50 இலகுரக போர் விமானங்களை தயாரிக்கும் ஆர்டரை தென்கொரியா பெற்று கொண்டது அதற்கான காரணமாக மலேசியா FA-50 நிருபிக்கப்பட்ட தளவாடம் என்பதை கூறியுள்ளது. அதாவது மலேசிய பாதுகாப்பு அமைச்சர் மொஹம்மது ஹாசன் கூறும்போது FA-50 […]
Read Moreமத்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தை அறிவிக்கும் போது 4 ஆண்டு சேவைக்கு பிறகு ஒய்வு பெறும் வீரர்களுக்கு துணை ராணுவ படைகளில் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இதனை உறுதி செய்து படிப்படியாக அதிகாரப்பூர்வமாக துணை ராணுவ படைகளில் 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக எல்லை பாதுகாப்பு படையில் 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது, இவர்களுக்கு 5 முதல் […]
Read Moreஆண்டுதோறும் அமெரிக்க கடற்படை ஃபிலிப்பைன்ஸ அருகேயுள்ள குவாம் தீவில் உள்ள தனது ராணுவ தளத்தில் Exercise Sea Dragon எனும் பன்னாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிறீசிகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில்இந்த ஆண்டிற்கான Ex Sea Dragon 2023 பயிற்சிகள் கடந்த 15ஆம் தேதி துவங்கி உள்ளது வருகிற 30ஆம் தேதி வரை இந்த பயிற்சிகள் நடைபெற உள்ளன. இந்த பயிற்சிகளில் அமெரிக்க கடற்படையின் P8A, இந்திய கடற்படையின் P8I, ஜப்பானிய கடற்படையின் P1, கனேடிய விமானப்படையின் […]
Read Moreஇந்தியாவிலேயே முழுக்க முழுக்க வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ASPJ – Advanced Self Protection Jammer கருவிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது 2024 துவக்கத்தில் தயாரிப்பு நிலையை எட்டும் என கூறப்படுகிறது. தேஜாஸ் மார்க் 1ஏ Tejas Mk1A ரக போர் விமானத்திற்கான பிரதான தொழில்நுட்ப அமைப்புகளில் ஒன்றான இது Gallium Nitrade (GaN) உலோகத்தால் செய்யப்பட்டது, இந்த ஆண்டு இந்த அமைப்பு பயன்பாட்டு சோதனைகளை எட்டும் என கூறப்படுகிறது. இந்த அமைப்பில் ஒரு Active Phased […]
Read More