Day: March 19, 2023

அமெரிக்க ட்ரோனை வீழ்த்திய ரஷ்ய போர் விமானிகளுக்கு வீர தீர விருது !!

March 19, 2023

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷொய்கு சமீபத்தில் அமெரிக்க MQ-9 Reaper ட்ரோனை கருங்கடல் பகுதியில் வீழ்த்திய ரஷ்ய போர் விமானிகளுக்கு வீர தீர விருது வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த பகுதியில் மற்ற நாட்டு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆகவே தான் அமெரிக்க ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டதாகவும் தொடர்ந்து மற்ற நாடுகள் இந்த தடையை மதிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க ஆளில்லா விமானமானது மார்ச்-14ஆம் தேதி கருங்கடல் பகுதியில் ரஷ்ய எல்லைக்குள் […]

Read More

சென்னை வந்த இங்கிலாந்து கடற்படை போர்க்கப்பல்- என்ன காரணம் ?

March 19, 2023

இங்கிலாந்து கடற்படையின் HMS Tamar எனும் கடலோர ரோந்து கலன் இந்தியா அமெரிக்கா ஃபிரான்ஸ் நியூசிலாந்து ஆஸ்திரேலியா கனடா ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற லா பெரூஸ் கூட்டு பயிற்சியில் பங்கு பெற்று விட்டு தற்போது சென்னை வந்துள்ளது. சென்னை துறைமுகத்திற்கு 13 நாள் சுற்றுபயணமாக வந்துள்ள இக்கப்பலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்த கப்பல் இந்திய கடற்படையுடன் பல்வேறு கட்ட கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டது. இந்திய கடற்படையின் தமிழ்நாடு புதுச்சேரி பகுதி தளபதி ரியர் அட்மிரல் […]

Read More

அக்னிபாத் வீரர்களுக்கு CISFல் 10% இட ஒதுக்கீடு !!

March 19, 2023

BSF Border Security Force எனும் எல்லை பாதுகாப்பு படையை தொடர்ந்து CISF Central Industrial Security Force எனும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையிலும் முன்னாள் அக்னிவீர் வீரர்களுக்கும் 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர எந்த தொகுதி அக்னிபாத் வீரர்களோ அதை பொறுத்து 5 முதல் 3 ஆண்டுகள் உச்சகட்ட வயது வரம்பு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது, இதற்கான அறிவிப்பு 1968 CISF சட்டத்தை சற்று மாற்றியமைத்து இது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர […]

Read More

அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை வீழ்த்திய Su-27 போர் விமானிகளுக்கு விருது- இரஷ்யா அறிவிப்பு

March 19, 2023

அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை வீழ்த்திய Su-27 போர் விமானிகளுக்கு மாநில விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோன் மூலம் எல்லை மீறலை “தடுத்த” Su-27 போர் விமானங்களின் விமானிகளை ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு  விருதுகளுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோன் கருங்கடலில் உளவு பணியில் ஈடுபட்ட பின்னர், அதை இடைமறிக்க ரஷ்ய போர் விமானங்கள் […]

Read More