Day: March 18, 2023

அமெரிக்கா மீதான போருக்கு தயாராகும் சீனா ??

March 18, 2023

சீன ராணுவம் நீண்ட காலமாகவே தற்காப்பு கொள்கையை தான் பின்பற்றி வருகிறது, மேற்கு பசிஃபிக் தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் உள்ள தனது நலன்களை பாதுகாக்கும் நோக்கோடு தான் ராணுவ பயிற்சிகளையும் நடத்தி வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ வட்டாரங்களில் தேவை ஏற்பட்டால் அமெரிக்க மண்ணிலேயே போரிடுவது பற்றிய கருத்துக்களும் ஆர்வமும் அதிகரித்து வருவதாகவும் இதற்கு தைவான் ஜலசந்தி, தென் சீன கடல், கொரிய தீபகற்ப பகுதிகளில் அமெரிக்க தலையீடு அதிகரித்து […]

Read More

மீண்டும் முன்னாள் இந்திய கடற்படையினரின் பெயில் மனு கத்தாரில் நிராகரிப்பு !!

March 18, 2023

கத்தார் நாட்டில் தொடர்ந்து எட்டு மாதங்களாக தனிமை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எட்டு முன்னாள் இந்திய கடற்படையினரின் பெயில் மனு மீண்டும் கத்தார் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள Dahra Global Technologies & Consultancy Services எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர், கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தீடிரென இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்தது கத்தார் உளவுத்துறையான […]

Read More

அமெரிக்க பயிற்சி பெற்ற ஆஃப்கன் சிறப்பு படை கமாண்டோக்களை உக்ரைனில் களமிறக்கும் ரஷ்யா !!

March 18, 2023

அமெரிக்க மற்றும் நேட்டோ பயிற்சி பெற்று ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி தாலிபான்களுக்கு எதிராக கடும் போர் புரிந்த அனுபவம் கொண்ட முன்னாள் ஆஃப்கானிஸ்தான் சிறப்பு படை வீரர்களை ரஷ்யா உக்ரைனில் களமிறக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ரஷ்யாவை சேர்ந்த தனியார் ராணுவ நிறுவனமான WAGNER Group வாக்னர் குழுமம் தான் தற்போது இந்த முன்னாள் ஆஃப்கானிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து பணியமர்த்தி உக்ரைனில் களமிறக்கி உள்ளது. இந்த முன்னாள் […]

Read More