கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிரம்மாஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் ஏவப்பட்டது, அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று இறுதியில் 3 விமானப்படை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவதாக ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களில் ஒருவர் தான் விங் கமாண்டர் அபினவ் ஷர்மா இவர் தற்போது தனது பணி நீக்கம் தவறானது எனவும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் கூறி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை தளபதிக்கு எதிராக தில்லி உயர் […]
Read MoreExercise Bold Kurukshetra என்ற பெயரில் 13ஆவது முறையாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ராணுவ தளத்தில் மார்ச் 6 முதல் 13ஆம் தேதி வரை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவங்கள் இடையே நடைபெற்ற கூட்டுபயிற்சி தற்போது நிறைவு பெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் காரணமாக நடைபெற்று வரும் இந்த பயிற்சியில் இந்த முறை முதல் முறையாக இரண்டு ராணுவத்தினரும் கட்டளை மையத்தில் பட்டாலியன் மற்றும் ப்ரிகேடு அளவிலான திட்டமிடல் பயிற்சிகளை […]
Read Moreசீன தரைப்படை அதிகாரியான ஜெனரல் லி ஷாங்கஃபு ஒருமனதாக சீன தேசிய மக்கள் காங்கிரஸ் அதாவது பாராளூமன்றத்தால் அந்நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார், இவரது இந்த நியமனம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் இவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது ஆகும், ஆனாலும் சீனாவில் இவருக்கு பெரும் மதிப்பு உள்ளது அதற்கு காரணம் சீனாவுக்கு ரஷ்யாவில் இருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் Su-35 கனரக பல திறன் போர் […]
Read More2024 நிதியாண்டில் அமெரிக்க விமானப்படை சுமார் 320 பல்வேறு வகையான விமானங்களை படைவிலக்கம் செய்ய உள்ளது, இந்த எண்ணிக்கை உலகிலுள்ள பல நாடுகளின் ஒட்டுமொத்த விமானப்படையை விடவும் அதிகமாகும். 32 ஐந்தாம் தலைமுறை F22 Raptor Block 20,57 4ஆம் தலைமுறை வானாதிக்க F-15C/D Eagle,42 “A-10” Warthog தரை தாக்குதல் விமானங்கள்,1 “B-1B Lancer” சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு விமானம்,கடைசியாக அமெரிக்க விமானப்படையில் உள்ள 24 “KC – 10A” எரிபொருள் டேங்கர் விமானங்கள், கடைசி […]
Read More