Day: March 14, 2023

இந்திய பெருங்கடலில் QUAD உள்ளிட்ட பன்னாட்டு கடற்படைகள் கூட்டு பயிற்சி !!

March 14, 2023

ஃபிரெஞ்சு கடற்படை இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் இணைந்து சுதந்திரமான இந்தோ பசிஃபிக் கொள்கையை முன்னிறுத்தி லா பெரூஸ் எனும் பன்னாட்டு கடற்படை பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சிகள் இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது இன்றுடன் இந்த கூட்டு பயிற்சிகள் நிறைவு பெற உள்ளன, இதில் இந்தியா அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய QUAD கடற்படைகளும் ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து […]

Read More

10 ஆண்டுகளில் 148 கப்பல்கள் இணைத்த சீனா ஆனால் 12 கப்பல்களை இணைத்த இந்திய கடற்படை !!

March 14, 2023

இந்திய கடற்படையின் தலலமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று தில்லியில் உள்ள விவேகானந்தா சர்வேதச ஃபவுன்டேஷனில் நடைபெறற கருத்தரங்கில் பேசினார் அப்போது ஒரு முக்கியமான அதிர்ச்சி அளிக்கும் தகவலை ஒரு பதிவு செய்தார். அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் சீன கடற்படையில் பல்வேறு வகையான சுமார் 148 போர் கப்பல்கள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் இது தற்போது இந்திய கடற்படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கைக்கு சமமானது எனவும் அதுவே இந்திய கடற்படையில் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 12 […]

Read More

ஒரே தொழிற்சாலையில் இருந்து ரஷ்ய மற்றும் இந்திய ஹெலிகாப்டர்களை தயாரிக்க தயார்- HAL !!

March 14, 2023

நாட்டின் பிரதான வானூர்தி தயாரிப்பு நிறுவனமான HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிம்பெட் நிறுவனமானது தன்னுடைய தொழிற்சாலை ஒன்றில் இருந்து இரண்டு வெவ்வேறு ஹெலிகாப்டர்களை தயாரிக்க முடியும் என அறிவித்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலையில் ரஷ்யாவின் காமோவ் Kamov Ka-226T மற்றும் சுதேசி LUH – Light Utility Helicopter ஆகியவற்றை தலா 30 வீதம் ஆண்டுக்கு 60 ஹெலிகாப்டர்கள் என்ற அளவுக்கு […]

Read More

நடுத்தர பயிற்சி போர் விமானங்களை இறக்குமதி செய்யும் திட்டமில்லை இந்திய விமானப்படை !!

March 14, 2023

சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டு ஊடகங்களில் இந்தியா அர்ஜென்டினாவின் பொதுத்துறை நிறுவனமான FMA, Dornier நிறுவனத்தின் உதவியோடு தயாரிக்கும் IA – 36 Pampa 2 நடுத்தர பயிற்சி விமானத்தை இந்தியா வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு காரணமாக HAL நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்து வரும் HJT-36 Sitara நடுத்தர பயிற்சி போர் விமான திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களால் இந்திய விமானப்படை இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்திய விமானப்படை நடுத்தர […]

Read More