Day: March 13, 2023

பேச்சுவார்த்தைக்கு ஈராக் சென்ற ஈரானிய தளபதியை தந்திரமாக கொன்றதா அமெரிக்கா ?? தற்போது சீனாவிடம் வீழ்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரம்… ஒரு சிறப்பு கட்டுரை !!

March 13, 2023

இரண்டு ஆண்டுகள் முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் முக்கிய ஈரானிய தளபதியான காசெம் சொலைமானி அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகள் காசெம் சொலைமானி மீதான தாக்குதல் மூலமாக ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர், அதிர்ச்சியில் இருந்த ஈரான் பழிவாங்குவோம் என அறிவித்த சில நாட்கள் கழித்து ஈராக்கில் உள்ள அமெரிக்க […]

Read More