Day: March 11, 2023

இந்தியாவில் உள்ள அனைத்து த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கம் நிறுத்தம் !!

March 11, 2023

சில நாட்களுக்கு முன்னர் மும்பை கடலோர பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ALH Dhruv த்ரூவ் ரக ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் விபத்தை சந்தித்து கடலில் தரையிறங்கியது. இதை தொடர்ந்து இந்திய கடற்படை இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் முப்படைகள், கடலோர காவல்படை மற்றும் துணை ராணுவ படைகளில் உள்ள அனைத்து த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது இந்த விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு […]

Read More

இந்திய விமான படையின் முதல் கள முன்னனியில் உள்ள பெண் கட்டளை அதிகாரி !!

March 11, 2023

இந்திய விமானப்படை சமீபத்தில் க்ரூப் கேப்டன் ஷாஸியா தில்மி எனும் மூத்த பெண் அதிகாரியை மேற்கு எல்லையோரம் அதாவது பாகிஸ்தான் எல்லையோரம் இயங்கி வரும் ஹெலிகாப்டர் படையணி ஒன்றின் கட்டளை அதிகாரியாக நியமித்து உள்ளது . இவர் 2003ஆம் ஆண்டு படையில் இணைந்தார், தற்போது வரை 2800 மணி நேரம் பறக்கும் அனுபவத்தை பெற்றுள்ளார் இரண்டு முறை தனது பிராந்திய தளபதியிடம் இருந்து பாராட்டு விருதை பெற்றுள்ளார். இவர் தான் இந்திய விமானப்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் […]

Read More

LRLACM ஏவுகணையை 100% இந்திய மயமாக்க DRDO திட்டம் !!

March 11, 2023

தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்திய ஏவுகணைகளில் பல்வேறு மேற்கத்திய அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன, இந்த நிலையில் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டதும் ரஷ்யாவுக்கு அவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. ஆகவே ரஷ்யாவின் ஏவுகணை பயன்பாட்டில் பலத்த தொய்வு ஏற்பட்டது இது ரஷ்ய போர் நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது, இதை தொடர்ந்து இந்தியா இதிலிருந்து பாடம் கற்று கொண்டுள்ளது. ஆகவே DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் […]

Read More

இந்திய கடற்படையின் சூப்பர் விமானந்தாங்கி கப்பல் திட்டம் 38,000 கோடி ரூபாய் தேவை !!

March 11, 2023

இந்திய கடற்படை மீண்டும் ஒரு விக்ராந்த் ரக விமானந்தாங்கி கப்பலை கட்ட திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது ஒரு சூப்பர் விமானந்தாங்கி கப்பலையும் Super Carrier பெற விரும்புகிறது. இந்த பிரமாண்ட கப்பலானது சுமார் 65,000 டன்கள் எடை கொண்டதாக இருக்கும் அதாவது 44,000 டன்கள் எடை கொண்ட விக்ராந்த் கப்பலை விடவும் சுமார் 21,000 டன்கள் எடை கூடுதலாக இருக்கும். மேலும் விக்ராந்த் ரக கப்பலை கட்ட ஏறத்தாழ 3 பில்லியன் டாலர்களுக்கும் சற்றே அதிகமாக […]

Read More

மீண்டும் ட்ரோன் ஆர்டர்களை பெற்ற புனே நிறுவனம் !!

March 11, 2023

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயங்கி வரும் Sagar Defence Engineering எனும் தனியார் நிறுவனம் மீண்டும் இந்திய கடற்படையிடம் இருந்து கண்காணிப்பு ட்ரோன்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்கு மேற்கண்ட நிறுவனம் 30 கண்காணிப்பு ட்ரோன்களை சப்ளை செய்து 2022ஆம் ஆண்டில் அவை முழு பயன்பாட்டிற்கு வந்தன தற்போது மீண்டும் ஆர்டர் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெலிவரி செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட […]

Read More

ரத்தாகிறதா மிக்-29 போர் விமானங்கள் வாங்கும் திட்டம் ?? முக்கிய விவரங்கள்

March 11, 2023

ரஷ்யா 21 மேம்படுத்தப்பட்ட Mig – 29 UPG ரக போர் விமானங்களை இந்திய விமானப்படையின் குறைந்து வரும் போர் விமான பலத்தை தற்காலிகமாக ஈடு செய்யும் நோக்கில் விற்பனை செய்ய முன்வந்த நிலையில் இந்திய விமானப்படையும் அதை பரிசீலனை செய்து வந்தது. தற்போது இந்திய விமானப்படை இந்த திட்டத்தை கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, அதற்கு காரணமாக தற்போது ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் இந்திய விமானப்படையின் போர் விமான படை விலக்க […]

Read More

HLFT-42 முதன்மை பயிற்சி விமானத்திற்கான சோதனை தளமாகும் HAWK – i பயிற்சி விமானம் !!

March 11, 2023

நமது HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்கனவே தயாரித்துள்ள Hawk Mk132 AJT – Advanced Trainer Jet எனப்படும் அதிநவீன ஜெட் பயிற்சி விமானமானது Hawk – i எனவும் அழைக்கப்படுகிறது, இந்திய விமானப்படையிடம் இத்தகைய 106 விமானங்களும், இந்திய கடற்படையிடம் இத்தகைய 17 விமானங்களும் உள்ளன. இவற்றை நாம் தொழில்நுட்ப பரிமாற்ற முறையின் கீழ் பிரிட்டனிடம் இருந்து தொழில்நுட்பத்தை பெற்று இந்தியாவிலேயே தயாரித்து வருகிறோம் தற்போது இந்த விமானங்களுக்கு […]

Read More