Day: March 10, 2023

இந்திய தரைப்படைக்கு இரண்டு வெவ்வேறு விதமான ட்ரோன்களை டெலிவரி செய்த இந்திய நிறுவனம் !!

March 10, 2023

இந்திய தரைப்படைக்கு பெங்களூர் நகரில் இருந்து இயங்கி வரும் Newspace Research & Technologies Pvt Ltd எனப்படும் தனியார் நிறுவனமானது இரண்டு வெவ்வேறு விதமான ட்ரோன்களை டெலிவரி செய்துள்ளது. அந்த நிறுவனம் Nimbus நிம்பஸ் மற்றும் Beluga பெலுகா எனப்படும் இரண்டு ஹெலிகாப்டர் போன்று இயங்கும் ட்ரோன்களை இந்திய தரைப்படை கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கிய 100 குழு ட்ரோன்களுக்கான ஒப்பந்தத்தின் பகுதியாக டெலிவரி செய்துள்ளது. இந்த ட்ரோன்கள் 50 கிலோமீட்டர் இயக்க வரம்பை கொண்டவை […]

Read More