Day: March 9, 2023

90% தயார் நிலையில் எங்கள் போர் விமானங்கள் இருக்கும் இந்தியாவுக்கு உறுதியளித்த SAAB !!

March 9, 2023

இந்திய விமானப்படைக்கு சுமார் 20 பில்லியன் டாலர்கள் அதாவது 1,50,000 கோடி ரூபாய் மதிப்பில் 114 பல திறன் போர் விமானங்கள் வாங்குவதற்கான முயற்சி நடந்து வருகிறது, இதில் முக்கியமான நிபந்தனை வாங்கப்படும் போர் விமானங்கள் 75% தயார் நிலையுடன் இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது வாங்கப்படும் 114 விமானங்களில் 75% விமானங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும், SAAB நிறுவனம் இந்த போட்டியில் உள்ள நிலையில் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது […]

Read More

நிபந்தனைகளுடன் F-18 தயாரிப்பை இந்தியாவுக்கு மாற்ற அமெரிக்கா தயார் !!

March 9, 2023

அமெரிக்கா சமீபத்தில் தனது மிசவுரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரத்தில் உள்ள Boeing போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான F/A-18 போர் விமான தயாரிப்பு நிலையத்தை 2025ஆம் ஆண்டு புதிய ஆர்டர்கள் கிடைக்காத பட்சத்தில் முட போவதாக அறிவித்ததை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது இந்தியாவுக்கு இந்த தொழிற்சாலையை நிபந்தனைகளுடன் மாற்ற அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது, அதாவது இந்திய கடற்படைக்கு 26 விமானங்களுக்கு பதிலாக 57 விமானங்களை அதுவும் F-18 விமானங்களை வாங்க முடிவு செய்தால் தொழிற்சாலையை […]

Read More

மென்பொருள் பாதுகாப்பு ரேடியோக்களை பெறும் இந்திய போர் விமானங்கள் !!

March 9, 2023

இந்திய விமானப்படை இஸ்ரேலிய பாதுகாப்பு துறை நிறுவனமான Rafael இடமிருந்து சுமார் 400 SDR – Software Defined Radio அதாவது மென்பொருள் பாதுகாப்பு கொண்ட ரேடியோ அமைப்புகளை பெற்று கொண்டு உள்ளது, கடந்த 2020ஆம் ஆண்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ரேடியோக்களை இந்திய விமானப்படையின் அனைத்து Su-30 MKI, Dassault Mirage – 2000 மற்றும் LCA Tejas ஆகிய போர் விமானங்களில் பொருத்த உள்ளனர், இதற்காக 400 ரேடியோக்கள் வாங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சுகோய்-30 […]

Read More

விரைவில் சுதேசி HJT-36 பயிற்சி போர் விமானத்தின் இறுதி சோதனை !!

March 9, 2023

நமது பொதுத்துறை நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் தயாரித்துள்ள IJT – Intermediate Jet Trainer அதாவது இடைத்தர பயிற்சி போர் விமானமான HJT – 36 Sitara வின் இறுதி சான்றிதழ் சோதனை விரைவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் காலம் தாழ்த்தப்பட்ட இந்த சோதனை அடுத்த 12 மாத காலகட்டதிற்குள் நடைபெறும் என HAL விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், ஏற்கனவே இந்த விமானம் பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு […]

Read More