Day: March 8, 2023

சுகோய் போர் விமான பராமரிப்பு பனிமனை விரிவாக்கம் !!

March 8, 2023

நமது HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் பராமரிப்பு பனிமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் திறன்கள் அதிகமாகி உள்ளன, ஆகவே வருடத்திற்கு 16 விமானங்கள் என்ற நிலையிலிருந்து இனி 20 விமானங்கள் வரை பராமரிக்க முடியும். அதே போல் ஒற்றை விமானத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நிறைவடைய 30 மாத காலம் ஆன நிலை மாற போகிறது இனி 15 மாதங்களில் ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விரிவாக்க பணிகள் இந்திய […]

Read More

இந்தியாவில் இந்திய பிரங்கியை சோதனை செய்த அர்மீனியா !!

March 8, 2023

அர்மீனியா இந்தியாவிடமிருந்து KSSL – Kalyani Strategic Systems Limited நிறுவனம் தயாரிக்கும் MArG 155/39 ரக பிரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்தது நமக்கு நினைவிருக்கும் ஆனால் அவற்றை இந்தியாவிலேயே சோதனை செய்து தான் அர்மீனியா வாங்க முடிவு செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா வந்த அர்மீனிய குழுவினர் மேற்பார்வையில் இந்திய தரைப்படை ஒடிசா மாநிலம் பாலசோர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானிலும் உள்ள சோதனை மையங்களில் மேற்குறிப்பிட்ட MArG 155/39mm ரக […]

Read More

புதிய ஏவுகணை சோதனை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட இந்தியா !!

March 8, 2023

இந்தியா இந்த மாதம் 15-17 மற்றும் 20-22 ஆகிய நாட்களில் வங்க கடல் பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்த போவதாக ஒரு எச்சரிக்கை அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. சுமார் 200 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் நடைபெறும் இந்த சோதனைகள் ஒரு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை உடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது மேலும் மற்றோரு சோதனையானது ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணை சார்ந்ததாக இருக்கலாம் எனவும் இரண்டு ஏவுகணைகளுமே ஒரு போர் கப்பலில் இருந்து ஏவி சோதனை […]

Read More